தகமையான நிகழ்நிலை
கல்விகான
மிக சிறந்த தெரிவு...

உங்களுக்கு பொருத்தமான இடத்தில்
இருந்த படி விரும்பிய நேரத்தில்
கற்றுக்கொள்ளுங்கள்.....

எமது Edulankans நிகழ்நிலை கல்வியில்

நவீனத்துவத்தின் வளர்ச்சியை அறிந்து அதனை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் தமது எதிர்காலத்தை தாங்களே வளர்ச்சிபோக்கில் உருவாக்க அறிய வாய்ப்பு 

தனிப்பட்ட கவனம்

குழப்பமில்லாத நேரசூசி

தவணை & அலகுப் பரீட்சைகள்

திறமையான ஆசிரியர் வழிகாட்டல்

மீட்டலுக்கான வகுப்பு பதிவு

24/7 மாணவர் சேவை

பாடசாலை மாணவர்களுக்கான குழு வகுப்புகள்

தரம் 1 தொடக்கம் தரம் 5 மாணவர்களுக்கான வகுப்புகள்
✒ தமிழ்
✒ கணிதம்
✒ ஆங்கிலம்
✒ சுற்றாடல்
Portrait of lovely girl looking at camera at lesson
smiley-boy-holding-stack-books

தனிப்பட்ட வகுப்புகள்

மாணவர்கள் வசதிக்கேற்ப நேர சூசியுடன்
தனிப்பட்ட கவனத்துடன்கூடிய விசேட 1-1 வகுப்புகள்.
600 Rs /மணித்தியாலம்
✒ மாணவர்களின் கல்வித்தரம் நிலை அறிந்து கற்பிக்கபடும்
✒ சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்யலாம்
✒ மாணவர் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
✒ மாணவருடன் நட்புரீதியான உரையாடல்